ஹாய் அன்பூக்களே, ரொம்ப சங்கடமா தான் இருக்கு இதை சொல்ல, வருத்தங்கள். வீட்டுல ரொம்ப முக்கியமான ஒரு ஃபங்க்ஷன். முதல்ல மூணு பதிவுகள் வெள்ளி வரை போட்டுடலாம்ன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கே எல்லாரும் ஊர்ல இருந்து வராங்க. அப்டேட் போட்டா இன்னைக்கு மட்டும் தான் போட முடியும். போட்டுட்டு அம்போன்னு விட்டுட்டு போகமுடியாத மாதிரி எபி அது. அதனால திங்கள் கிழமைக்கு எபியோட வரேன் அன்பூஸ். அன்டர்வேர்ர்ர்ர்ர்