சிஸ்டத்துக்கு பின்னாடி இருந்த கேப்ல போய் சொருகிட்டு படுத்திருந்த பொண்ணுக்குட்டி விழுந்த இடி சத்தத்துல அரக்கபரக்க வயர்களோட ஓடி வர எல்லாம் கழண்டுருச்சு அன்பூக்களே. மானிட்டர் மல்லாந்துருச்சு இவ இழுத்துட்டு வந்ததுல
ஒன்னோன்னையும் மாட்டனும். அதுக்கு ஹஸ் வரனும். பைனல் அப்டேட் எப்போன்னு தெரியலை. எட்டு மணிக்குள்ள போட்டுடலாம். வரவும் போட்டுடுவோம் அன்பூக்களே ???
ஒன்னோன்னையும் மாட்டனும். அதுக்கு ஹஸ் வரனும். பைனல் அப்டேட் எப்போன்னு தெரியலை. எட்டு மணிக்குள்ள போட்டுடலாம். வரவும் போட்டுடுவோம் அன்பூக்களே ???