Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

பிரியா மோகன்
பிரியா மோகன்
பாதிக்கு மேல டைப் பண்ணிட்டேன்...
but யாரு கண்ணு பட்டுச்சோ, லேப்டாப் ஜார்ஜும் போச்சும், அடிச்ச மழைல கரெண்ட்டும் போச்சு...!!! ?
ஈவினிங் ud போட்டுடுவேன் எப்படியும்????
R
Rajasuba
Enna koduma sir ithu??
M
marsu
Adaadhu malayilum vidadhu karuppu madhi innaikku ud eluthiringa polaye
B
Banumathi jayaraman
என்ன கொடுமை இது, சரவணா நோ நோ மிஸ்டர் இன்பன் பிம்பிளிக்கி பிலாப்பி நோ நோ எம் ஏ எம் ஏ பிலாசப்பி பிலாசப்பி
பிரியா மோகன்
பிரியா மோகன்
@marsu ஆர்வப்பட்டு பாதி எழுதிட்டேன்... அதனால முடிச்சே ஆகனும்ன்னு ஒரு வெறி??????????
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Banumathi jayaraman ஹாஹா... நம்ம ஹீரோவையே இப்படி கலாய்க்கலாமா???
B
Banumathi jayaraman
அய்யய்யோ வெறி ஜாஸ்தியா இருக்கே, பிரியா டியர்
பத்து நெருப்பு பந்துகளா?
அடேய் பேரின்பா பாருடா உன்னோட பிரம்மாவை
அவங்களை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடா, மிஸ்டர் கொக்கி மூக்கி புருஷன்
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Banumathi jayaraman இதெல்லாம் அநியாயம் ம்மா, சின்ன புள்ளையை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க??
B
Banumathi jayaraman
அதாரு பிரியா கண்ணு சின்னப் புள்ளை?
இன்பன் எம் ஏ எம் ஏ பிலாசப்பியா?
இல்லையே
அவன் பெரிரிரிரிரிரிய ஆளுன்னு கொக்கி மூக்கி கோகிலா சொல்லிட்டாளே
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Banumathi jayaraman ??? யாருமே என்னை நம்ப மாட்டேங்குறாங்க?
Top