ஓ ஓ சொந்தக்காரவிக வந்துட்டாங்களா?!!!! ஓகே. அவிகளையெல்லாம் கவனிச்சிட்டு பொழுதோட எங்களையும் கவனிக்க ஓடியாங்க @Saranya Hema சிஸ்
@Sathya velusamy பிரவுன் கலர் (பொண்ணுக்குட்டி) சேம்பி. சின்னது ப்ளாக் அன்ட் வொய்ட் பொடுசுக்குட்டி. பேர் ஸ்னோ