ஆமா சிஸ், தனிக்கதை உண்டு. என் நெஞ்சோரத்தில் - அமேசான் கிண்டில்ல தான் இருக்கு. இன்னைக்கும் நாளைக்கும் ஃப்ரீ ஆக்டிவேட் பண்ணி இருக்கேன். அக்கவுண்ட் இருந்தா டவுன்லோட் பண்ணிக்கோங்க
ரொம்ப நன்றி மா எனக்கு அவுங்க பேசுறது ரொம்ப பிடித்து இருக்கு இன்னமும் மரியாதையா பேசுறது நல்லா இருக்கு ல
இல்லை பெண்கள் சுயம்ம எப்படி வாழ்வை எதிர்த்து வெற்றிபெற வேண்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்து முன்னேறுவது" அப்படி கதை நல்ல இருக்கும்
இல்ல மது sis.... இங்கே கிளியை படிச்சுட்டு ,relax ah jaanu sis கதை படிக்கலாம்ன்னு எடுத்தா...2 part படிச்சு வச்சுட்டேன்... இனி திரும்ப start pannanum...