அவங்க ஏற்கனவே ஹீரோவை அவன் குடும்பத்தோட நிம்மதியா தூங்கதான் வெச்சுருக்காங்க. அதுல நம்மளும் இப்படி வில்லிகளின் வீழ்ச்சியை பார்க்க தான் ஆவலாய் இருக்கோம்ன்னு தெரிஞ்சா அவ்வளவு தான், அவனை இன்னும் நாலு நாளைக்கு சேர்த்து தூங்க வெச்சுருவாங்கப்பா