Tamil Novels

Advertisement

Janu Murugan 😎
Janu Murugan 😎
ஏனுங்க... என் பேர் சானி இல்லைங்க 😆 ஜானு 😁ஹீரோ ஆர்மில இருந்தா, அப்படித்தான் மறந்து போய்டும் போல 😁 அப்டேட் கண்டிப்பாக வரும். நம்புவோம் ஜீஜீ 👻
Udhaya@udhi
Udhaya@udhi
ஹீரோயின் ஆர்மில இருந்தா கண்ணு தெரியாது போல 😵😵😵😵😵 நான் சானு தான் எழுதி இருக்கேன் சானி இல்லை🤗🤗🤗🤗
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 உதயா சானு தானே சொன்னாங்க🤣🤣🤣, ஆனா நீங்களே உங்களை சானின்னு அசிங்கப்படுத்திக்கிட்டீங்களே பேபி😂😂😂😂😂😂😂😂😂😂, ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதே🤣🤣🤣
S
Sathya velusamy
@Udhaya@udhi @Narmadha mf யோவ் உங்க atrocity க்கு அளவே இல்லையா.....
Auto correction ah கூட இருக்கலாம்....
ஹீரோயின் ஆர்மிக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்
Narmadha mf
Narmadha mf
@Sathya velusamy நாங்களா யாரு வம்புக்கும் போகல டியர், அவங்க தான் ஹீரோ ஹார்மியை கையை பிடிச்சு இழுத்தாங்க.... நாங்க பச்சை மண்ணு பேபி 🙃🙃🙃🙃🙃.
அவங்க சொன்னதை தான் திருப்பி போட்டோம் 😒😒😒.
நாங்க அப்பாவிங்க நம்புங்க 😛😛😛😛😛😛😛.
Udhaya@udhi
Udhaya@udhi
முதலில் ஹீரோ ஆர்மி கூட சம்பந்த படுத்தி பேசுனது யாரு 🤷🤷🤷🤷
S
Sathya velusamy
🤣 🤣 🤣 அது சரி....
@Narmadha mf @Udhaya@udhi நீங்க அப்பாவினு நம்பிட்டேன்
Udhaya@udhi
Udhaya@udhi
அது தான் சரி 😜😜😜😜
Janu Murugan 😎
Janu Murugan 😎
@Narmadha mf ஹக்கும்... ஹீரோ ஆர்மி காரங்க எல்லா ஒன்னுக் கூட்டீடாங்க 😆😏 ஹீரோயின் ஆர்மி ஒருத்தரைக் கூட காணலையே 🥴 @Sathya velusamy சிஸ், நீங்களாவது அநியாயத்தைக் கேளுங்க 😆 பச்சப் புள்ளையை கலாய்க்குறாங்க 🙈
Udhaya@udhi
Udhaya@udhi
ஹீரோயின் ஆர்மி ஓடி போய் வருஷம் ஆயிடுச்சு🤣🤣🤣🤣 இன்னும் தேடிட்டு இருக்கீங்களாக்கும் 🤗🤗🤗🤗🤗
Janu Murugan 😎
Janu Murugan 😎
நீங்க சொல்லக் கூடாது 😏 எங்காளுங்க கொஞ்சம் பிஸி 😌
Udhaya@udhi
Udhaya@udhi
ஓஓஓஓ அதை இப்படியும் சொல்லலாமோ 🤣🤣🤣🤣🤣🤣
S
Sathya velusamy
@Janu Murugan 😎 free ஆ விடுங்க சிஸ்..ஹீரோ ஆர்மி எல்லாம் ஓட்டை பானைல புகுந்த ஈ....அப்படிதான் sound விடுவாங்க....
:cool: :cool:
Udhaya@udhi
Udhaya@udhi
ஓட்டை பானை ஹீரோயின்😋😋😋😋 ஈ ஹீரோ 💜💜💜
ஈ ய ஹீரோவா வச்சு படமே எடுத்துட்டாங்க 🥰🥰🥰
Janu Murugan 😎
Janu Murugan 😎
Udhaya@udhi
Udhaya@udhi
ஜானு உங்கள் அறிவு புலமையை பார்த்து வியக்கிறேன் 🤷🤷🤷🤷
Back
Top