Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Udhaya@udhi
Udhaya@udhi
நாங்கள் ரெடி தான் எபி போடுங்க
V
vaishanika .??
ஹலோ ஜீ எங்கன போறீங்க?. எபி போடுங்க. நாங்க நாளைக்கு குளிச்சு முழுகி புச்சா வந்து பலகாரம் சாப்பிட்டுகிட்டே படிச்சு அருண் தென்றலை குசலம் விசாரிக்கிறோம் 😂😂😂😂
Kanmani Manodheedhan
Kanmani Manodheedhan
@vaishanika .??
@Udhaya@udhi

😷😷🙊🙊🙊Sorry sorry sorry

Diwali ல busy ஆகிட்டேன்.. அப்படியே ஒரு function வேற இருக்கு. native கிளம்பிடுவேன் நாளைக்கு 😊😁


Wednesday update போட்டரென் 😅😅😅😅

இப்பொ டாட்டா.
டாட்டா.. டாட்டா...
V
vaishanika .??
சரி சரி போயிட்டு எஞ்சாயி பண்ணிட்டு வாங்க. வந்து எங்களுக்கு தீவாளிக்கு போனஸையும் சேத்து டபுள்தமாக்கா தரணும். ஓகே.
Top