Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Udhaya@udhi
Udhaya@udhi
மனசை திட படுத்திக்கிட்டு வருவாங்க 😉😃😃😃😃
Narmadha mf
Narmadha mf
@Udhaya@udhi அப்டியா சொல்றீங்க😄😄😄😄😄😄, வரட்டும், வரட்டும் பாவம் குழந்தை பயந்துடுச்சு 😄😄😄😄.
Janu Murugan 😎
Janu Murugan 😎
இன்னைக்கு அப்டேட்ல உங்க ஹீரோ வழவழ குழகுழன்னு பேசப் போறாருங்க. பார்த்து ரசிங்க 😏🤭🤭🤭🤭
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 நீங்களும் எபிசோடு ஆரம்பிச்சதுல இருந்து இப்படிதான் எங்க ஹீரோவை பத்தி உளறிட்டு இருக்கீங்க ஆனா அங்க மண்ணை தின்னுகிட்டு இருக்கிறது என்னவோ உங்க ஹீரோயினி தான்😝😝😝😝
Janu Murugan 😎
Janu Murugan 😎
இன்னைக்கு சத்தியமா நி்சயமாக உங்க ஹீரோ மனோ பின்னாடி போவாரு... வழிஞ்சுட்டு நிப்பாரு. தனியா லூசு மாதிரி சிரிப்பாரு. விறைப்பான மீசையை முறுக்குவாரு 😏
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 டியர் நீங்க சொன்ன எல்லாம் நடந்தால் நாங்க சந்தோசம் தான் படுவோம். அவன் பொண்ட்டாடி அவன் கொஞ்சலாம், மிஞ்சலாம், கெஞ்சலாம் அதெல்லாம் நாங்க பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டோம், ஏன்னா அது அவங்க புருஷன் பொண்டாட்டிகுள்ள நடக்கிறது😝😝😝😝😆😆😆😆
Udhaya@udhi
Udhaya@udhi
அவன் எல்லாம் கொஞ்சுவான் ஆனால் அது அந்த மண்ட கலந்த கேசு மனோகரிக்கு தான் புரியாது 🤣🤣🤣🤣🤣🤣
Top