Tamil Novels

Advertisement

V
vaishanika .??
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ ஜானு ஜீ.
ஆமா இந்த போஸ்ட்டிங்குக்கு பொருத்தமான ஜீ நம்ம @SINDHU NARAYANAN சிஸ்தான்.
Janu Murugan 😎
Janu Murugan 😎
@vaishanika .?? நீங்கதான் நிர்வாகி ஜி 😎😍
V
vaishanika .??
எதே நிர்வாகியாக? அந்தப் போஸ்ட்டுல தாங்கள் தான் இருந்தீர்களே அம்மினி.
ஐ யாம் எப்போதும் ஒரு மெம்பரூதான் ஜீ.
இம்பூட்டு நேரம் போனதால ஒரு மசாலா டீ குடுத்தா குடிச்சிட்டு தெம்பாயிக்கலாம்.🤣🤣🤣🤣
N
Nirmala senthilkumar
Eppo surprise update janu ma
😁😁😁
V
vaishanika .??
@Nirmala senthilkumar சிஸ் இந்த ஜானு ஜீ நேத்திக்கு ஞாயித்துக்கிழமைன்னு நம்மளை வச்சு வறுவல் போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாப்புல. டீ தாரேனு சொல்லிட்டு😏😏😏😏. பயபுள்ளக்கு உரண்டை இழுத்ததுல அம்பூட்டு சந்தோசம்.
N
Nirmala senthilkumar
Full meal oda varanghalam 🧐🧐🧐
Tea pona poghuthu 🙄🙄🙄
Meals patthama pona tea kku Janu ponna😎😎 bannu mathiri ghee la fry panni snacks aakkitalam 🤣🤣🤣
@vaishanika .??
V
vaishanika .??
🙌🙌🙌🙌 சபாஷ் பங்கு. நம்ம பங்களிப்பை ஜானு + டீ யை மீல்ஸா கொண்டு வரலைன்னா நீங்க சொன்ன மாதிரி பட்டர் போட்ட டோஸ்ட் ஆக்கறதுல தந்தறலாம் பங்கு 🥰🥰🥰😆😆😆😜😜😜
N
Nirmala senthilkumar
🙌🙌🙌🤣🤣🤣
Intha driver taan namma writer janu ma
Matching irrukkum parungha
Udhaya@udhi
Udhaya@udhi
டிரைவர் ஆத்தர் 🤣🤣🤣🤣🤣🤣
அந்த கன்ட்ரேக்டர் தான் ஹீரோயின் ஆர்மி😂😂😂😂😂
V
vaishanika .??
அப்ப அந்த விருமாண்டி பய உங்க ஈரோவா? அதுக்குதான் பகுமானமா பஸ்ஸூல வவ்வா மாதிரி போறீகளோ?😎😎😎😂😂😂
V
vaishanika .??
வைடா செல்லம்@Narmadha mf இத்தனை தக்காளி.அதுவும் வாய்ல வசம்பை வச்ச தக்காளி😄😄😄😄
Udhaya@udhi
Udhaya@udhi
அது உங்க ஈரோயினி அப்பா 😝😝😝
உங்களை தூக்கி போட்டு மிதிக்க எங்க ஹீரோ மாஸா வருவாரு 🦸🦸🦸🦸
V
vaishanika .??
ரூமுக்குள்ளாற போயிருக்கற ஆளு மாஸா? வா பீஸா? வான்னு வந்தாத் தானே தெரியும். அனேகமா டாக்டர் ஊசிபோட்டு அனுப்புவாங்களா இருக்கும்.
Udhaya@udhi
Udhaya@udhi
ரூம்குள்ள ஒழிஞ்சி இருக்கிறது நீங்கள் தான் 🥷🥷🥷
N
Nirmala senthilkumar
Marriage kku okay solla porar hero sir
🧐🧐🧐🤭🤭🤭
Udhaya@udhi
Udhaya@udhi
இப்படியே கனவு கண்டு கிட்டு இருங்க 🥳🥳🥳🥳🥳
V
vaishanika .??
@Nirmala senthilkumar 🙌🙌🙌 அப்துல்கலாம் கனவு காண சொல்லியிருக்கார்.
Back
Top