Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Saranya Hema
Saranya Hema
இன்னிக்கு சண்டே. நா லீவ்வ்வ்வ்வூ ????‍♀️?‍♀️?‍♀️?‍♀️
Nachu
Nachu
என்னா சிரிப்புஉஉஉஉ உங்களுக்கு??
நாங்க expect பண்ணுவோம் னு தெரியும் ல?? We all pavams??
Nuvali
Nuvali
சரண் அக்கா @Saranya Hema உங்க காலெண்டர திருப்பி பாருங்க ??? அன்றொருநாள் long long ago correct aaa சொல்லணுனா தீவாளிக்கு அடுத்த நாள்?????? நீங்க ud போட மறந்துட்டீங்க ??? அத சேத்தி பாத்த நேத்து உங்களுக்கு லீவு reject ஆயிருக்கனு ???but நீங்க leave எடுத்துட்டீங்க விடுங்க??? ஆனா அதுக்கு சேர்த்து ஒரு extra ud போட்டுருங்க அக்கா இந்த week ???
இப்படிக்கு
ud க்கு attendance maintain பண்ணும் சங்கம் ????
Saranya Hema
Saranya Hema
அது போனமாசம். இது இந்த மாசம் :p:p:p:p
N
Nirmala senthilkumar
Ennathu poona masama ippasi taane ippo November taane @ nuvali pudingha andha ponakkuttiya (@Saranya Hema ) innaikku rendu update vangidalam
Nanghalum sirippom ???
Nuvali
Nuvali
நாட்டாமை கூப்பிடுங்க கூட்டுங்க பஞ்சாயத்த ?சரண்யா அக்கா பொய் பொய் யா சொல்றாங்க?போன மாசமா அக்கா time travel பன்றிங்கல:LOL:தீபாவளி எங்க ஊர்ல நவம்பர் 4 அதாவது ஐப்பசி 18 ?இன்னோ நவம்பர் யும் முடியல்ல ஐப்பசி யும் முடியல்ல?அப்ரோ எப்பிடிக்கா உங்களுக்கு மாட்டு போன மாசம் ?ஒருவேளை காலண்டர் தப்பா பாத்து இருப்பிங்க?அப்படி பாத்த என் காலண்டர்ல இன்னிக்கு தான் சண்டே ஏன் நேத்து leave போட்டீங்க சொல்லுங்க? @Saranya Hema
Nuvali
Nuvali
Nuvali
Nuvali
N
Nirmala senthilkumar
Yara koppida @Sindhu kka okay va pa
???
  • Like
Reactions: Nuvali
Top