Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Aathirai
Reaction score
374

Profile posts Latest activity Postings About

  • வணக்கம் நண்பர்களே, சிறிய தவறுதலால் லிங்க் எரர் என்று வந்தது. இப்போது, சரி செய்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    வணக்கம் நண்பர்களே, கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அத்தியாயம் 47ஐ பதித்து வீட்டேன். படித்து விட்டு உங்கள் விமர்சனங்களைப் பதிவிடுங்கள்..
    வணக்கம் வாசக நெஞ்சங்களே, வெற்றிகரமாக என்னுடைய தொடரின் 40வது அத்தியாயத்தை பதித்து விட்டேன். படித்து விட்டு உங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே...
    ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அத்தியாயம் 35ஐப் பதிவு செய்து விட்டேன். பானுமதி ஜெயராமன் மேம், நீங்கள் தான் என்னுடைய முதல் விமர்சகி. உங்கள் ஆன்மா இறைவைனிடமிருந்து எங்களுடைய கதைகளைப் படித்து விமர்சிக்கட்டும். Miss you mam....
    பானுமதி மேம். என்னுடைய முதல் விமர்சகி. உங்களை என்னால மறக்கவே முடியாது. ஒவ்வொரு முறை கதைய போஸ்ட் பண்ணிட்டு உங்களோட ஃபர்ஸ்ட் கமெண்ட்டுக்குத் தான் வெயிட் பண்ணுவேன். நான் பார்க்கும் போது, நான் தான் ஃபர்ஸ்ட் ஆதிரை டியர்னு உங்களோட போஸ்ட் வந்திருக்கும். அதைப் பார்க்கும் போதே, உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம் பொங்கும். அதை ரொம்ப மிஸ் பண்ணுவேன். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கிறேன் மேம்.. we miss you...
    வணக்கம், ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அத்தியாயம் 26ஐப் பதிவு செய்து விட்டேன். படித்து விட்டு உங்கள் விமர்சனங்களைத் தவறாமல் அளியுங்கள்...
    ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அத்தியாயம் 25ஐப் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களைத் தவறாமல் கூறுங்கள்.
    வணக்கம், ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அத்தியாயம் 23ஐப் பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு தவறாமல் உங்கள் விமர்சனங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
    வணக்கம், ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அத்தியாயம் 22 ஐப் பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவிடுங்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top