Tamil Novels

Advertisement

S
Senmozhi
அழகிய பதிவு. இன்னும்கூட நிற
S
Senmozhi
இன்னும்கூட நிறைய வார்த்தைகள் தரவும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
கண்டிப்பாக தருகின்றேன் சகோதரி. தினமும் பத்து வார்த்தைகள் என்று ஒரு அளவுகோல் வைத்து கொண்டு பதிவிட விரும்புகின்றேன். இதன் நோக்கம், நாமும் புதிய தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்வது, நம்முடைய பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பது என்பதாகும். நம் பிள்ளைகள் அழகான தமிழில் பேச, எழுத இது ஒரு அடிப்படை உந்துதலாக இருக்கும் என்பதால் தான் இந்த முயற்சி. சரிதானே!!!
V
Vetrimathi
piravagam enbathu nirambi vazhithal enru kuda porul paduma sago
Back
Top