Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

V
Vetrimathi
udal pagangal
V
Vetrimathi
meni pagangal, davudal endral meniengum kai uruvathu
R
Rajikrishnan
Thadavudhal ku badhila varududhal nu solalame mam...
மணிமேகலை
மணிமேகலை
வருடுதல் நல்லா இருக்கும் சொர்ணா...
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
@Vetrimathi
வேற வார்த்தை இருக்கா? இது வயதுப் பெண்களுக்கு சரி. குழந்தைக்குனா செட்டாகாது.
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
@Rajikrishnan
வருடுதல் ஒருத்தரை ஆறுதல்படுத்த சொல்லலாம். எப்படின்னா முதுகை வருடிக் கொடுத்தல், தலை வருடுதல்.
ஆனா தடவுதல் இது தவறான மீனிங்கிற்கு வரும். அந்த மீனிங்கில் வேண்டும்.
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
@மணிமேகலை
வருடுதல் மென்மையான வார்த்தை கலை. ஆனா, தடவுதல் ஒரு குழந்தையிடம் மிஸ்பிஹேவ் பண்றதைக் குறித்தது. அதுக்குதான் வேற வார்த்தை இருக்கா கேட்டேன்.
B
Bala sutha
தழுவுதல்
A
Admin
for அங்கங்கள் அவயங்கள் போடலாம் சொர்ணா சரியா வருமா தெரியலை பட் அவயம் ன்னாலும் அங்கம் தான்
A
Admin
தடவுதல் க்கு ஸ்பரிசித்தல் கூட போடலாம்
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
@Admin
தடவுதல்/
ஸ்பரிசித்தல், தொடுதல் , வருடுதல் எல்லாம் நல்லதுக்கான மீனிங் கா.
நான் கேட்கிறது நெகடிவ் அர்த்தம்.

ஐந்து வயதுக் குழந்தையின் அங்கங்களை அவளறியாமல் தடவினான். இந்த இடத்துல, இதே மீனிங்ல வேற வார்த்தை கேட்டேன்கா.
பிரியா மோகன்
பிரியா மோகன்
V
Vetrimathi
தினவுறுதல், ஊர்தல் is best for negative word for தடவுதல்
Sorna Sandhanakumar
Sorna Sandhanakumar
@பிரியா மோகன்
அது வேற மாதிரி இடத்துல.வரும். நிறைய சாம்பிள் சொல்லலாம்.
Top