Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

priya prakash
priya prakash
நாளைக்கு வர்றேன் டியர்.... இப்படி தெரிஞ்சிருந்தா நேற்றைய பதிவ இன்னைக்கே கொடுத்திருக்கலாம்.. டேய் சோனமுத்தாஆஆஆ நீ இன்னைக்கே போயிருக்கலாம்டா.:unsure::unsure::unsure::unsure:
priya prakash
priya prakash
மகளிர் தின வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்
B
Banumathi jayaraman
அட ராமா இப்படி ஒரு பதிலா?
அப்டேட் கேட்டது ஒரு குத்தமாய்யா?
சோனமுத்தானை அனுப்புங்கப்பான்னா சல்லி பைசாவுக்கு பிரயோஜனமில்லாமல் இப்படி ஒரு ஸில்லி பதிலா?
வெரி பேடு வெரி பேடு, மகேஷ் டியர்
priya prakash
priya prakash
ஹாஹாஹாஹா...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:... சோனமுத்தனும் அப்பப்போ பர்பார்மென்ஸ் பண்ணவேண்டாமா எப்பவுமே சுந்தர மட்டும் கலாய்ச்சா போதுமா அதான் இந்த பக்கம் திரும்பிட்டான் டியர்
P
Priyababu
Priya analum innaiku neenga kudutha answer semma .bulb palichinnu eriyudhuppa :love:
P
Priyababu
Banuma ud keta ipidi Dan answer varuduma Namma sitela.enna panna ellam namma friendsa poitanga.illanna ellarukum upma parsal panni irukkalam:p
priya prakash
priya prakash
ஹாஹாஹாஹா ப்ரியா டியர்... சோனமுத்தன்தான்பா இப்படி சொல்லியிரு்க்கான் நானில்லை... மீ பாவம் எனக்கு ஒன்னுமே தெரியாது...
priya prakash
priya prakash
ஹாஹாஹா இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்தானே டியர்... நாம எல்லாரும் ஓரே பேம்லி.. நீங்க என்ன எப்படி வேணும்னாலும் கலாய்க்கலாம் அதுக்காக உப்புமா... எனக்கு பிடிக்கவே பிடிக்காத டிபன கொடுத்துறாதிக.. இனிமே சோனமுத்தன ஒழுங்கா பதில் சொல்ல சொல்றேன்..
B
Banumathi jayaraman
யாரு சொன்னது உப்புமா பீத்தல் டிபன்னு?
எப்பவும் அவசரத்துக்கு கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்
வெறும் வெங்காயம் மட்டும் போட்டால் யாருக்கும் பிடிக்காது என்னைத் தவிர
வெங்காயத்துடன் லிட்டில் தக்காளி பட்டாணி கேரட் பீன்ஸ் முந்திரி லிட்டில் மஞ்சள் தூள் எல்லாம் போட்டு நெய்யில் வறுத்த வெள்ளை ரவை or பட்டணம் ரவையில் உப்புமா செய்து பாருங்க கடையில விற்கும் கிச்சடியெல்லாம் அந்த பக்கம் நிற்கணும்
P
Priyababu
Super banuma.tomoto podama senjitu curd vachi Sapita epidi irukkum teriuma.lovely. :love:
B
Banumathi jayaraman
அதுக்குத்தான் லிட்டில் தக்காளி சொன்னேன்
எனக்கும் தக்காளி போட்டால் பிடிக்காது, பிரியா டியர்
தக்காளி போடாமலும் செய்யலாம்
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி and புளிக்காத கட்டித் தயிர் சைட் டிஷ் சூப்பரா இருக்கும்ப்பா
P
Priyababu
Priya dear sry .upma cansal.inime ud Varala nan enga veetu cooka unga veetukku anipiduven.okva?
Top