நாங்களும் தேடிக்கிட்டே இருக்கோம், நர்மு சிஸ்.... எந்த மெசேஜுக்கும் பதிலில்லை...... நீங்க சொல்லிட்டு லீவ்ல போனீங்க. அவங்க ஒண்ணுமே சொல்லாம பிரேக் எடுத்துட்டாங்களோ என்னமோ.... இன்னியோட ரெண்டாவது சனிக்கிழமையாச்சு....