மன்னிச்சு நான் குரூப் 2 எக்ஸாம் எழுத போகும் காரணத்தினால் பத்து நாட்கள் எபி வராது.... வீட்டுல படிக்காம டைப் பண்ண போன் எடுத்தா... எங்க அம்மா என்னை அடிக்க தோசை கரண்டி எடுக்குறாங்க படிச்சதை கொஞ்சம் ரிவிசன் பண்ணனும்.... செப் 14 எக்ஸாம்... எக்ஸாம் முடிச்சிட்டு கதையோட வரேன் .... சாரி சாரி... பத்து நாள் எபி தராம இருக்குறதுக்கு பத்து நாள்ல என்னை மறந்துட மாட்டீங்கனு நம்புறேன்.... ...
வீட்டுல படிக்காம டைப் பண்ண போன் எடுத்தா... எங்க அம்மா என்னை அடிக்க தோசை கரண்டி எடுக்குறாங்க
படிச்சதை கொஞ்சம் ரிவிசன் பண்ணனும்.... செப் 14 எக்ஸாம்... எக்ஸாம் முடிச்சிட்டு கதையோட வரேன்
சாரி சாரி... பத்து நாள் எபி தராம இருக்குறதுக்கு
பத்து நாள்ல என்னை மறந்துட மாட்டீங்கனு நம்புறேன்....