அடிக்காதீங்க பாவம் ல என் செல்லம் அதெல்லாம் அவன் பொண்டாட்டி பார்த்துப்பா நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்
சர்வா ஃபீவர்ல கொஞ்சம் அசந்து தூங்கிட்டான்.. இருங்க அடிச்சு எழுப்பி விடுறேன்..