அறம் காக்கும் அன்பு 1

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இன்று முதல் உங்கள் அனைவரையும் “அறம் காக்கும் அன்பு” என்ற புது கதையோடு சந்திக்க இருக்கிறேன்.

அனைவரும் கதையை தொடர்ந்து படித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..

இதோ, முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.


அன்புடன்,
கலா
 

Advertisement

Advertisement

Back
Top