👑 யுகத்தின் தலைவன் 44 (pre final)

Advertisement

so sad 🥺🥺last ah read pannitu varrapo apdiye namma ariyamale tear ah varuthu😭 atha kuda epadi solla mudiyale kastama iruku padika mudiyale siva raman is hero thalaivan vara mattan le🥺🥺🥺🥺😞😞😞😞😞
 
கதையின் தலைவன் இறந்தது ரொம்பவும் வலியா இருக்கு😭😭😭😭😭😭சொல்ல வார்த்தைகள் வரமாட்டேங்குது.

இந்த அடைப்பு,தலைவரை இழந்து துக்கத்தில் இருக்கறவங்க கிட்ட இப்படி சாகடிச்சிட்டீங்களேங்ற வார்த்தை, கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர், சொந்த மண்ணில் உயிர் பிரியும் யோகம், கடைசியாக கனவுலயாச்சும் நம்ம தலைவனைக் கண்டிற மாட்டாமாங்கிற ஏக்கம் எல்லாம் படிக்க படிக்க வேதனையா இருக்கு.
 
🥹
 
Advertisement

Advertisement

Back
Top