சல்மானுக்கு முறைப் பொண்ணு எல்லா இல்லைங்க சிஸ்டர்.சல்மான் அப்பாவோட பிரிவு உண்மையிலேயே அவன் அம்மாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான். இனி சல்மானும் கிளம்பிட்டா அவங்க துணைக்கு ஆறுதலுக்கு அவங்க கூட யார் இருப்பாங்க? என்ன தான் சொந்தம் பந்தம் கூட இருந்தாலும் அவங்க பிள்ளை கூட இருந்து ஆறுதல் தராது மாதிரி வராது. அது சரி அவ அவனோட வீட்டுக்கு போனப்போ ஏன் அவளை எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க? அந்த காபி கப்பு வாங்க வந்த பொண்ணு சல்மான் முறைப் பொண்ணா? இப்படி முறைச்சிட்டு போறா?