சிவராமனோட கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் படிக்கும் போது அழுகையா வருது.
அதிலும் லட்சுமியோட அழுகை... நினைச்சே பார்க்க முடியலை. சிவராமனுக்கு இப்படி ஒரு காலை இழந்தும் வாழனும்னு ஒரு கொடுப்பினை இருக்குனா,அது லட்சுமியோட தாலி பாக்யம் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குனு அர்த்தம்.
சலாமானு இனி நீ ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. உன் தலையெழுத்து கங்கா தான் போல.![]()