விழாக் காணுமே வானம் 14

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
தங்களது ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகள் மக்களே. இதோ பதினான்காவது அத்தியாயம் படித்து மகிழுங்கள்.

இன்னும் நான்கு அத்தியாயங்கள். இனி நான்கு நாட்கள் தொடர்ந்து பதிவுகள் வரும் மக்களே

விழாக் காணுமே வானம் 14 (01)

விழாக் காணுமே வானம் 14 (02)
 
Last edited:
ஸ்வாதி குடும்பத்தில் யார்இவனுக்கு தகவல்களை கொடுப்பது ,இவனின் நலன் விரும்பி யாரோ இருக்காங்க ,அல்லது ஒட்டு மொத் குடும்பமுமா😀
அந்த செல்ல அழைப்பு ஒரு குட்டி பாப்பாவா கூட இருக்கலாம் ,இவளுக்கு தான் பொறாண்மை தலை விரிந்து ஆடுது(அதிக அன்பினால்)😀
விக்ரம் மேல வைஷாலி வைத்தது காதலா..?எனக்கு தெரியலை..?அப்படி இருந்தால் போராடி ஜெயிச்சு இருப்பாள்.
ஆனால் அரவிந்த மேல லவ் தான் இருக்கு.
சூப்பர்❤️
 
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. வைஷாலி விக்ரமை விரும்பி இருந்தால் போராடி இருப்பாள். அந்த செல்லம் யாருன்னு இன்னைக்கு அத்தியாயத்தில் தெரிந்து விடும் மா. நீங்க ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தொடர்ந்து கூடவே வருவது மிகப் பெரிய ஊக்கம் கொடுக்கிறது. Thank you very very much
 
Very nice epi
நன்றிகள் மா. அங்கே வான் தழுவிடிலோ வெண்ணிலவே கதையும் நிறைவு பெற்றது. நேரம் இருக்கும் பொது பாருங்க நன்றிகள் மா
 
Advertisement

Advertisement

Back
Top