அர்ஜுன் அம்மா ஏதோ சொதப்பி விட்டாங்க,
ஆமாம் இவங்க ஸ்வாதியை பொண்ணு கேட்டது விக்ரமுக்காக வா..?
இவங்க தான் அவனின் தாழ்வு மனப்பாண்மைக்கு காரணம் ,
இவனுக்கு விட்டுகொடுக்கணும் என்று சொல்லி அர்ஜூனை வளர்த்தாங்க,அதுவே தப்பு,
பாட்டி அவனை புகழ்ந்து போசும் போது விக்ரம் முகத்தை ஏன் பாத்தாங்க ,
விக்ரமை அவனின் குறை தெரியாமல் வளர்க்கிறேன் என்று அவனை அதை மறக்க விடாமல் பண்ணி இருக்காங்க.
அர்ஜுனுடன் ஒட்டிக்கிட்டு இருக்கும் கைக்கடிகாரத்தை கொடுத்தது விக்ரம்,
இதுக்கு முன்னாடி ஸ்வாதி இதைப்பாத்து கோவப்பட்டு இருக்காள்,அதாவது விக்ரமுக்கு முன்னுரிமை கொடுக்கிறான் என்று தானே ,அவ்வளவு பொறாண்மை

விக்ரம் ஸ்வாதி நடுவுல மாட்டிக்கிட்டு முழிப்பது அர்ஜுன் ,பயபுள்ள ரொம்ப பாவம்.
அரவிந்துடன் பேசும் போது ஸ்வாதி கப்புனு ஒரு பாயிண்டை பிடித்தாள் அதன்படி பிடித்தவர்களுக்காக பிடித்தவற்றை விட்டுக்கொடுப்பாளா..?பாப்போம்.