👑யுகத்தின் தலைவன் 23

Advertisement

அருளு🤬🤬🤬குடும்பமாடா இது 💦💦💦💦
விருப்பம் இல்லாத பொண்ண குழப்பி விட்டு இப்போ இக்கட்டான சூழ்நிலையில நிற்க வச்சு இருக்காங்க. இதெல்லாத்துக்கும் அருளு அக்காக்காரி கழுத..... தான் காரணம்.
ஏம்மா லட்சுமி உனக்கு ஏதாவது அறிவிருக்கா? பிள்ளையை எப்படி இக்கட்டுல தள்ளி விட்டுட்ட. கலா நீதான் கங்கா பக்கம் சப்போர்ட்டா இருக்கனும். வேற வழியில்லை.😒😒😒
 

Advertisement

Advertisement

Back
Top