Hi Makkale,
என் நேரம், டாக்டர் விசிட்ஸ்... டென்டல் விசிட்ஸ்ன்னு போகவே இந்தப் பக்கம் வர முடியல.
இந்த எபி முழுக்க முழுக்க யசோ. கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் இடையில மாட்டிட்டு தவிக்கிற மனசு... அவ மாற்றம்... இத தொட்டு வருது எபி.
லவ் ஃபெயிலியராகி... வேற கல்யாணம் பண்ணினவங்க, கல்யாணமே பண்ணாம வாழறவங்க சிலரோட பேட்டிய பார்த்து ஏதோ ஓரளவுக்கு அவங்க உணர்வ உள்வாங்கி எழுதி இருக்கேன்.
சரியா வந்திருக்குன்னு நினைக்கிறேன். படிச்சுட்டு, படிக்கும் போது தோணின எண்ணங்கள சொல்லிட்டு போங்க. இங்க என்னால மாத்த முடியாட்டாலும், அடுத்து வர எபில அதுக்கு ஏத்த மாதிரி கொண்டு போக உதவும்.
Happy reading
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

shoba