52 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi Makkale,

என் நேரம், டாக்டர் விசிட்ஸ்... டென்டல் விசிட்ஸ்ன்னு போகவே இந்தப் பக்கம் வர முடியல.

இந்த எபி முழுக்க முழுக்க யசோ. கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் இடையில மாட்டிட்டு தவிக்கிற மனசு... அவ மாற்றம்... இத தொட்டு வருது எபி.

லவ் ஃபெயிலியராகி... வேற கல்யாணம் பண்ணினவங்க, கல்யாணமே பண்ணாம வாழறவங்க சிலரோட பேட்டிய பார்த்து ஏதோ ஓரளவுக்கு அவங்க உணர்வ உள்வாங்கி எழுதி இருக்கேன்.

சரியா வந்திருக்குன்னு நினைக்கிறேன். படிச்சுட்டு, படிக்கும் போது தோணின எண்ணங்கள சொல்லிட்டு போங்க. இங்க என்னால மாத்த முடியாட்டாலும், அடுத்து வர எபில அதுக்கு ஏத்த மாதிரி கொண்டு போக உதவும்.

Happy reading :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

:love: :love: :love:
shoba
 
இங்கே ஒரு காதல் அழகாய் பூக்குதே...இதமாய் தாக்குதே.... ❤️

யசோவோட மெல்லிய மாற்றங்கள் அவளுக்கு மெதுவா புரிய ஆரம்பிச்சாச்சு.

யாழி பேபி அவளோட ஃபிலிங்ஸை தெளிவா சொல்றா, யசோ, கௌதமன் ரெண்டு பேரும் அவங்கவங்க ஃபிலிங்சோட கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க... எப்போ தான் தெளிவாகி அடுத்த ஸ்டெப் நகர நினைப்பாங்க..
 
Last edited:
Lovely epi
யசோவின் மாற்றத்தை அழகா சொல்லியிருக்கீங்க.
கலா அப்பா சூப்பர் போங்க. யசோமா அழகா புரிஞ்சுக்கிறாங்க.
இருவரும் விருப்பத்தை தெரிய படுத்தி குடும்பமா ஒன்னு சேரனும்.
பாவம் ராஜீவனுக்கு யசோவை பொண்ணு பார்பது பற்றி சொல்லாம விட்டுடுங்க
அவனும் எத்தனை மறுப்புகளை தாங்குவான்.
 
Hi Makkale,

என் நேரம், டாக்டர் விசிட்ஸ்... டென்டல் விசிட்ஸ்ன்னு போகவே இந்தப் பக்கம் வர முடியல.

இந்த எபி முழுக்க முழுக்க யசோ. கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் இடையில மாட்டிட்டு தவிக்கிற மனசு... அவ மாற்றம்... இத தொட்டு வருது எபி.

லவ் ஃபெயிலியராகி... வேற கல்யாணம் பண்ணினவங்க, கல்யாணமே பண்ணாம வாழறவங்க சிலரோட பேட்டிய பார்த்து ஏதோ ஓரளவுக்கு அவங்க உணர்வ உள்வாங்கி எழுதி இருக்கேன்.

சரியா வந்திருக்குன்னு நினைக்கிறேன். படிச்சுட்டு, படிக்கும் போது தோணின எண்ணங்கள சொல்லிட்டு போங்க. இங்க என்னால மாத்த முடியாட்டாலும், அடுத்து வர எபில அதுக்கு ஏத்த மாதிரி கொண்டு போக உதவும்.

Happy reading :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

:love: :love: :love:
shoba
Nirmala vandhachu 😍 😍 😍
 
Rajeevana ninaicha paavama thaan irruku...Yenna seiya...yeso gautham ku thaana jodi. Aravindan rajeevana ku jodi aakalam nu thaniya vittitu pona yeso manasu gautham and yazhi babya innum athigama thedudhu. Nice intresting ud sis ❤️
 
Advertisement

Advertisement

Back
Top