நமக்காக💞26

Advertisement

மகாராசா இப்பவாவது அண்ணிகாரிகள கேட்டியே...ரொம்ப சந்தோஷம்...இந்த பிசாசுங்க அடுத்து என்ன பண்ணுங்களோ....
 
Last edited:
Wow! இன்னிக்கு கொஞ்சம் திருப்தியா தூங்கலாம்.
ஆனா அண்ணி பேய்களுக்கு நல்ல குணமே கிடையாதே.
மறுபடியும் அந்த அரை வேக்காடு கிட்ட நடந்ததை ஒன்னு ரெண்டா திரிச்சு சொல்லி உசுப்பேத்தி விட்டுடுவாங்களோ.

அண்ணி சுகன்யா அக்கா தேவிகா எல்லாருமா உங்க சுபி செல்லத்துக்கிட்ட விஷயத்தை வாங்கி நல்லா புத்தி சொல்லி அனுப்புங்க.

பூவராகனும் கிருஷ்ணனும் உண்மை தெரிஞ்சா எப்படி react பண்ணுவாங்களோ தெரியலியே.
 
நாலு பசங்களை பெற்றும் இன்னும் ஓயாமல் வேலை செய்யும் மாமியாரை ,மாமனார் கூட கண்டுக்கல.... என்ன கொடுமை இது 😭😭
 

Advertisement

Advertisement

Back
Top