என்னுள்ளே💞11

Advertisement

பத்மஜாவோட அப்பா தான் பிரபா வாழ்க்கையில சூன்யம் வச்சாரா? பாவம் பிரபா
 
பெண்ணை கட்டாயப்படுத்தி பிடிக்காத கல்யாணத்தை செய்து வைக்கும் பெற்றவர்கள் , அதன் பின் தான் நிஜ வாழ்க்கை இருக்குன்னு ஏன் யோசிக்கிறதில்லை. அப்பாவைப்போல பெண்ணும் சுயநலமா பிரபாவை பயன்படுத்திகிட்டா.
 

Advertisement

Advertisement

Back
Top