நைஸ் 💛💛💛💛 இப்போ என்ன காரியம் ஆகணும் நெப்போலியனுக்கு.... 🤔
கௌசல்யா முத்துவேல் Member Member May 10, 2024 #23 இவங்க பக்க நியாயம்னு இவங்க பேசுறது எல்லாம் ரொம்ப கடுப்பா இருக்கு!!.. இவன் என்னத்துக்கு இப்ப அவளை தனியா கூப்பிட்டு பேசுறான்???... என்ன வேணுமாம்???
இவங்க பக்க நியாயம்னு இவங்க பேசுறது எல்லாம் ரொம்ப கடுப்பா இருக்கு!!.. இவன் என்னத்துக்கு இப்ப அவளை தனியா கூப்பிட்டு பேசுறான்???... என்ன வேணுமாம்???
S Sathya velusamy Well-known member Member May 10, 2024 #30 இந்த ரஞ்சனி family ல ஒன்னொன்னும் ஒரு design போல....என்ன பண்ணாங்க இல்லை என்ன பண்றாங்கனு யோசிச்சு மண்டை காயுது.... இந்த கழுதை இப்ப ஏன் கால்ல விழுதாம்??? நல்ல song ji.. Last edited: May 10, 2024
இந்த ரஞ்சனி family ல ஒன்னொன்னும் ஒரு design போல....என்ன பண்ணாங்க இல்லை என்ன பண்றாங்கனு யோசிச்சு மண்டை காயுது.... இந்த கழுதை இப்ப ஏன் கால்ல விழுதாம்??? நல்ல song ji..