Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 12

Advertisement

இந்த கல்யாணம் முடியறத்துக்குள்ள குமார் ஒரு பக்கம், நாத்து ஒருபக்கம் , பேசாம ஒருத்தருக்கு கன் ஷாட் இன்னொருத்தனுக்கு பைக் இடி கன்பார்ம். கௌரவ் நாத்த களையெடுத்துடு
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ‌ஓஓஹ்ஹோ காசு பணம் வாங்கி திங்கந்தினியும் இனிச்சுது குமரனுக்கு.
சின்னம்மான்னு கூட நெனைக்காம எவ்வளவு சுயநலமா நடந்துக்கிறான் இந்த குமரன்.
சாவிம்மா நாய்க்கு சோத்தை போட்டிருந்தா கூட நன்றியோட வாவாட்டும். இதெல்லாம் நன்றிகெட்ட சென்மம்.

யோவ் நாத்து உனக்கு ஊதப் போறாங்க சங்கு.
என்னா ஒரு திமிரு.
கண்டிப்பா நிலா கிட்ட வாங்கி கட்டப்போறே.

சாவிம்மாக்கு தான் இரண்டு கிரகத்தாலையும் மனவேதனை.
 
Top