Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 3

Advertisement

Shalini, இந்தியா வந்து கொஞ்ச நாள் தான் ஒனக்கு ஒரு ஆள பிடிச்சுட்ட. Foreign la எப்பிடி இருந்திருப்ப. அதான் ஒன்னோட புருசன் ஒன்ன கழட்டி விட்டுட்டார். இப்ப சாலாக்கு தெரிஞ்சாச்சு. Next vera ஆள பாரு. பிரகாஷ் இருக்கு ஒனக்கு. வீட்டுக்கு உள்ளேயே ஷாலினினா வெளியே இன்னும் என்னல்லாம் பண்ணிருப்ப. மீனு செத்து புருசனும் பிள்ளைகளும் அனாதை ஆனாங்க. ஒனக்கு பொண்டாட்டி பிள்ளைக இருந்தும் இனி நீ அநாதை தான். 🧹🪣🧹🪣🪠🧹🪣 கிட்செனையும் பெட்ரூமையும் க்ளீன் பண்ணுடா அயோக்கிய ராஸ்கல். ஒரு வேலையும் குடுக்காம உடம்புல ஏறி போயிருக்கு. அத கொறைக்கிறது தா மொதல் வேலை. ஷாலினி வந்துட்டல்ல சேர்ந்து வீட்டு வேலய பாரு.
 
Prakash ippove nenjula Kai vekkadha. Innum neraya iruku. Aprom mothama vechukalaam. Ennapa neeyu Sala vandha odane shalu ku phone/msg senju varadha nu solliruka venam. Ippo paar maatikara maadhiri situation. Podang neeyum -------..Meenavin mudivu Sala ku oru theliva koduthuruku. Namma dhairyama irukanumnu. Vidadha Sala. Shalu mela thappirukiradhu definitely. Aana inga neraya kutram solla vendiyadhu prakash ah daan. Ivan vayasu enna, rendu pillainga? Meena husband mani paravailla. Enna pondatti irukum podhe ithana love ah kaamichurukalaam. Ellarum apdi daan irukum podhu ego vah thooki pidichutu illadha po apdi,ipdi nu polambaradhula enna proyojanam. Sala maadhiri velila irundhu judge Panna koodadhu. Kadhai oda pokku innum seriya pidipadala. Call taxi driver, vaathiyar kadhai oru maadhiri guessing irundadhu. Indha story avlo guess Panna mudiyala. Neenga Vera oru naal vittu oru naal daan ud thareenga. Sema edathula niruthirukeenga. Seekaram adutha ud kodunga ji. Of course Unga priorities padi daan.
 
Top