Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!!! - 1

Advertisement

நைஸ் ஸ்டார்ட் 😍
எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கான்.... இப்படி சதி பண்ணி அவனை வீழ்த்த நினைக்கிறாங்களே....😠
நேகா 😈 இன்னும் உயிரோட தான் இருக்காளா... 😡 செத்தாலும் தேவ்க்கு தான் பிரச்சனை.... 😔
 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
கஷ்டபட்டு ஒருத்தன் முன்னேறினா, அது பொறுக்காதே, அவனை எப்படியாவது காலி பண்ணனும்னே ஒரு கூட்டம் அலையும்... இப்ப இந்த நேஹாவுக்கு வெறும் மயக்கம் தானா? இல்ல செத்து கித்து போயிட்டாளா?
Thank you dr... ❤❤❤❤ kindly stay tune😍😍😍😍
 
Welcome back Sissy... உங்க தமிழ் புத்தாண்டு பரிசு மிகவும் பிடிச்சுயிருக்கு...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் இனிதாகட்டும்... 🎆🎆🎆🎊🎊🎉🎉🎉
Hi ma... thank you so much❤❤❤❤. Kindly stay tune😍😍😍
 
நைஸ் ஸ்டார்ட் 😍
எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கான்.... இப்படி சதி பண்ணி அவனை வீழ்த்த நினைக்கிறாங்களே....😠
நேகா 😈 இன்னும் உயிரோட தான் இருக்காளா... 😡 செத்தாலும் தேவ்க்கு தான் பிரச்சனை.... 😔
Thank you dr❤❤❤❤
🤔ama illa🤔🤔🤔. Kindly stay tune😍😍😍
 
Top