Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 3

Advertisement

விருஷ்திகா பெரியப்பா தான் ஏதோ game play பன்றார் னு தோணுது... ஏனா விருஷ்தி அம்மாப்பா ட்ட சொல்லிருந்தா கல்யாணம் செய்து தான் வச்சிருப்பாங்க போல...
ஹய்யோ அப்பத்தா வ ஆசிர்வாதம் ன்ற பேர்ல பாவம் போட்டு வாட்றான் அழகர்...
ஆனா காதல் இல்லாம தான் கல்யாணம் பன்னிருக்கான்னு தெரிஞ்சா விருஷ்திகா reaction?
 
சாந்தாமணி நல்லவங்க தான் போல...... வளர்த்தவங்க மேல பாசம் இருக்கு....
எல்லாம் பெரிய அப்பா மயிலு வேலை.... தம்பியை கண்ட்ரோல்ல வச்சுகிட்டு இஷ்டத்துக்கு குதிக்கிறாரு... கூடவே அவர் பெத்த விஷ பாட்டில் வேற....
அரவிந்த் சூப்பர்...


பாட்டி கலக்குறாங்க.... 🤣🤣🤣🤣🤣 ஆமா ஆமா உங்க பேரன் ஆறுதலா தான் பேசிட்டு இருந்தான்...... 😝😝😝
 
ஹாய் அன்பூக்களே,

புது கீபோர்ட். அங்கங்க மாறி இருக்கு. அதான் கொஞ்சம் லேட் 💃 🤗🤗

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 3 (1)


தேயாத மஞ்சள் நிலா - 3 (2)


தேயாத மஞ்சள் நிலா - 3 (3)

🌙🔥🌙



WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Ha ha paati reaction semma. Nice update mam
 
Top