Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 22 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 22 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 22 (3)


🥰🥰 🥰 🥰 🥰




கன்னல்.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Heart touching lines 💕💕 sis
 
மாமனார் - மருமகன் பேச்சு ஹ்ம்ம்ம்..அப்படி சொல்ல முடியாது , மாமனார் ட்ட மருமகன் மட்டுமே பேசின கல்யாணப் பேச்சுவார்த்தை அருமையோ அருமை...

1st 2 1/2 part படிக்கும் போது ஈஈஈஈஈஈஈ னு தான் படிச்சேன். கடைசி ல கௌசி ம்மா கலங்க வைச்சுட்டாங்க...

So கௌரவ் க்கு தெரிஞ்சுருக்குங்கறது ஆகர்ஷனுக்கும் தெரிஞ்சுருக்கு..


And கௌரவ் க்கும் கௌசல்யா ம்மா தான் பேர் வச்சாங்களா... கௌரவ் க்கு கண்டிப்பா தனி கதைக்களம் கொடுங்க sis.
 
very nice epi sis..kadaisila Aarsh Srivatsan vaaiku oru peirya poottu potutan...oru oru kelviyum summa therikka vitutan..inimelachum ooru ena pesumnu pakama thannoda pillaingakaga pakkanum intha Srivatsan..Gaurav varathu konjame konjam scene ana semaya score pandranpa...kadaisi paragraph padikum podhu azhuthuten sis life la avanga aasai patta mathiriye Agarshan and Gauravnu rendu happiness kedachum atha nimmathiya avanga anubavikkalanu nenacha romba kashtama and varuthama irukku. Antha part read pannathukku aprm enaku thoninathu idu than Ramnath Krishna voda Kowshalya amma vazhntha mathiri vazhalanalum avangaloda love ah kochai paduthi irukka vendam. Idukkellam kandippa answer solliye aganum. Gaurav nalla avara kekkanum.

After reading today's episode:
1709046547420.png
 
Top