Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 22 (1)


காற்றாய் ஓர் களவு - 22 (2)


காற்றாய் ஓர் களவு - 22 (3)


காற்றாய் ஓர் களவு - 22 (4)


🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
மன்னித்து விடுங்க அங்கை அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭நான் உங்களை ரொம்ப பேசிட்டேன் 😭😭😭😭.

மனமெல்லாம் வலிக்கிறது, கதையாக இருந்தாலும் அங்கை அம்மாவின் உணர்வுகளை புரிந்து நெஞ்சம் கதறுகிறது 😰😰😰😰😰😰..கடைசியில் அவங்க இல்லை.....
வாழும் போதும் நிம்மதி இல்லை 🥺🥺🥺🥺🥺🥺🥺, இறக்கும் தருவாயிலும் அவரின் மனதில் குற்றவுணர்வு ஐயோ ரொம்ப கஷ்டமா இருக்கு 🥺🥺🥺🥺.

ப்ரியன் கடைசி வரை இதை நினைத்து ஏங்குவான் 😓😓😓😓.

நிச்சயம் அங்கை மாதிரி அம்மாக்கள் தான் இங்கு நிறைய பேர் இருக்காங்க, வீட்டில் சும்மாதான் தான் இருக்க, உனக்கு என்ன குறை தண்டம் இந்த வார்த்தைகள், எது குறைந்தாலும், எது உடைந்தாலும் அனைத்திற்கும் பலி ஆடு அவங்க மட்டும் தான்,.. இந்த நிலைமை மாறாமல் பல அங்கைகள் உருவாவதை தடுக்க முடியாது...


மிக மிக கனமான பதிவு 😓😓😓😓😓
 
Last edited:
Top