Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 4

Advertisement

கவிதையாய் ஒரு நிச்சயம். :love:
ஆனா, உங்க குடில் போட்டோ பார்த்துட்டு "மக்கும் நமக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா. குடில் உள்ள போகும் போது சல்வார் சிக்கி, சைட்ல உருண்டு, கீழ விழ, குடில போர்வையா போர்த்தி கிட்டு இருக்க நம்மள தோண்டி எடுத்திருப்பாங்க"னு தோணுச்சு. ஏன்னா, நம்ம அதிர்ஷடம் அப்படி:ROFLMAO::p:love:
அட நான் சிரிச்ச சத்தத்தில குடும்பமே என்ன லூசாட்டம் பார்க்குது..,..?????
ஆனா என் இனமடா நீ… வேதா விழுந்தா அதையும் romance scene ஆக்கிருப்பான் அஜு….
இதே நம்ம விழுந்தா ??? “எருமை பார்த்து நட.. இல்ல வேற dress மாத்து”
ஹ்ம் … என்னத்த சொல்ல … y blood… same blood ?????
 
பவிய அக்கான்னு சொன்னா @Pavithra Narayanan பாவமில்ல. அதான் friend ஆக்கிட்டேன்.
சங்க இலக்கியம் கண்டிப்பா பிடிக்கும்க்கா…
அம்மாவால எப்ப பிரச்சனை வந்திருக்கு…. ?????
Amma mamiyar agum podhu varum la ???
Dr sollu ra varayum no yoga only meditation
Health problem ahh so weight reduction ippo one week ahh taan
Naan 41 pa neenga age kamminna dance class ponga nalla irrukkum
???
 
Last edited:
Top