Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 06

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
???

வெக்காளி அம்மன், கற்கடேஸ்வரர் சாமி கருனையோ இல்லை.... எல்லாம் இந்த பிரியா பொண்ணு செய்யுற சதி.... டேய் வீரா கல்யாணங்கிற பேருல உன் வாழ்க்கையில விதி விளையாடுற நேரம் வந்துருச்சு...
 
Last edited:
அருமையான பதிவு பிரியா???.வீரகேசரி படத்தை பார்த்து மங்களம்,நீலாவுக்கு பூரண திருப்தி???.மாப்பிள்ளைன்னு முடிவே பண்ணிட்டாங்க.அஷ்டா அவ ப்ரெண்ட்ஸ் பேசுன பேச்சுல மாப்பிள்ளை படத்தை கூட பார்க்காம சம்மதிச்சுட்டா???.

லவ்வு தான் வரலை,ஒரு பொண்ணை பார்த்ததும் கல்யாண ஆசையாவது வரனும்னு நெனச்சேன்னு
சொன்ன வீரகேசரிக்கு,அஷ்டலட்சுமி படத்தை பார்த்ததும் அட நம்ம கிழிஞ்ச நோட்டான்னு வியந்தாலும்,கல்யாண ஆசையும் வந்திருச்சு???.
வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரும் வீராவை பார்த்து அஷ்டலட்சுமியின் நிலை???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

அடப்பாவி
அஷ்டலக்ஷ்மியின் போட்டோவைப் பார்த்தே வீரகேசரி பிளாட் ஆகிட்டானே
இனி பங்குக்கு போன மாதிரிதான்
அப்போ வெள்ளிக்கிழமை அஷ்டாவைப் பார்த்து அடுத்தது கல்யாணம்தானா?
 
Last edited:
Top