Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 28

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 28 (1)

கவிதை பேசும் வானம் – 28 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

இங்கேயும் தண்ணியா :oops::oops::oops: ஆனால் எடுத்து குடுக்க மாலதி அக்காவா :sneaky::sneaky::sneaky:

அக்னி வளைச்சு வளைச்சு வேலை பார்த்து கீர்த்தனாவை மொத்தமா பறக்க வச்சாச்சு......
அந்த வீடு அப்பப்போ தனிகுடித்தனத்துக்கு தேவைப்படுமே..... இருக்கட்டும் இருக்கட்டும் :p:p:p
டாக்டர் வேற perfect னு சொல்லிட்டாராம்...... இப்போவே கூட ஒரு எட்டு போயிட்டு வரலாம்........

இந்த சாதனா வாய் தான் போல....... சுரேன் பாவம் தான்........

ராகா டெஸிஸின் சூப்பர்........
யார் கீழுயும் இல்லாமல் அவளுக்குனு ஒரு நிரந்தர வேலை வருமானம்.......
ஸ்ரீநி இதெல்லாம் காலம் கடந்த ஞானோதயம்....... வாழ்க்கை அனுபவத்தில் வாழ்க்கையை நடத்துறவன் பெரிய மனுஷன்....... பார்த்து/கேட்டு/பட்டு திருந்துறவன் கூட மனுஷன்...... எப்போவுமே திருந்தாதவனெல்லாம் மனுஷனா???
இனி திருந்தினாலும் பலனில்லை என்கிற மாதிரி அவளே சுயமா நிற்கிறாள்.........
தன் கையே தனக்குதவி பெண்களை ஆண்கள் நினைச்ச மாதிரி வளைக்க முடியாது......
உனக்கான இடம் அவ மனசுல இருந்தால் மட்டுமே நீ திரும்ப ஒட்டிக்க முடியும்......
இல்லைனா நீ என்னைக்குமே தனி தான்.......

பார்த்தவரை பொண்ணுங்க கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை வரப்போ அவளோட பெற்றோர் இருந்தால் அணைச்சுப்பாங்க அவங்க கடைசி காலம் வரை......
ஆனால் அதே பெற்றோரால் பொண்டாடிட்டியை விட்டு விலகும் ஆண்கள் கடைசியில் அந்த பெற்றோராலேயே கைவிடப்பட்டு நடுத்தெருவில் தான் நிற்குறாங்க.......
 
Last edited:
அருமை,
வாழ்க்கையில் அன்பும் புரிதலும் இருந்தாலே சொர்க்கம் தான்,
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும், ஸ்ரீநி திருந்துவதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்காது, இருந்தாலும் காலம் அவனையும் மாற்றும்
 
Last edited:
Top