Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 12 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

இந்த போலீஸ்க்காரனுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி... ??? இந்த மாமியார் வீட்ல என் மாமியார் நான் கிளம்புற வரைக்கும் வெளியில வர மாட்டாங்க... எப்படி வருவாங்க?? அதான் அவங்களை வெச்சு செய்யுறீயே....???

ஐயோ பாவம் முத்துவேல்.. எல்லாரும் வச்சு செய்யுறாங்க அவரை.... ??? பெத்த அம்மாவையே யாருன்னு கேக்க வச்சுட்டாங்களே இந்த அன்பு.. ??? போயா போய் தேன்மிட்டாய் வாங்கிட்டு வா.. ???
 
Last edited:
என்னைப் பார்த்தா மனுசன் அடுப்புல உட்கார்ந்த மாதிரி குதிக்கிறார் கொதிக்கிறார்???.
கலக்குறீங்க அன்பு தேன்மிட்டாய் கேட்டு ஆலமரத்தையே சாய்ச்சிட்டீங்க???.
கலகலப்பான பதிவு???சரண்யா.
 
Last edited:
Top