TNW phase 2
தளத்தின் போட்டிக்கதைகள்..
ஆராதனா துரை சிஸ்டர் எழுதிய.. "வருவதோ புது வசந்தம்"
கரிகால பாண்டியன்.. மது... பிடிக்காத திருமணம் மதுவிற்கு தந்தையின் கட்டாயத்தாலும் இவள் செய்த ஒரு தவறால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு.. ஆரம்பத்தில் மதுவின் மீது கோபமாக வந்தது.. என்ன இவள்...
கார்த்திகா கார்த்திகேயன் சிஸ்டர் எழுதிய "ஏகாந்த பொழுதும் காதலும்"
சுஜி வெண்ணிலா மைதிலி உயிர் நண்பிகள் மூவரும் 🥰 சுஜி..அம்மா அப்பா அண்ணன்கள் என பாசமான குடும்பம்.. பிள்ளைகளின் படிப்பிற்கு அதிகமாக செலவு செய்வதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில்.. வெண்ணிலா.. அப்பா அம்மா அண்ணன்கள்...
Kavi pritha சிஸ்டர் எழுதிய
"உன் சரி பாதி"
கன்யா சதாசிவம்
பெயரோடு ஒட்டி இருக்கும் கணவனோடு ஒட்டி வாழ்வதற்கு இவளுக்கு நீண்ட நெடிய ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.. வலியோடு ஏன் எதற்கு என்று தெரியாமலேயே காத்திருக்கிறாள் தன்னவனுக்காக...அவனுக்கு இவளின் ஞாபகம் ஏதேனும் இருக்குமா என்ற அச்ச பாட்டுடன்..
அவனின்...
#TNWContestwriters
#098
#காதல்வண்ணங்கள்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... கதிர்.. தன் சித்தி தாமரையின் வீட்டிற்கு வருகிறான்.. அவன் வரவை நினைத்து மகிழ்ந்து அவனை வரவேற்றாலும் இவன் வரவால் தன் கணவன் வாத்தியாரான சொக்கலிங்கம் கோபத்திற்கு ஆளாக நேருமோ என அஞ்சி கொண்டிருக்கிறார்... இவரின் பயத்தை...
#TNWContestwriters
#14
#மனதிலோர்மோகனராகம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... சத்ய சாய்ராம்.. ராகமாலிகா..
சத்யாவிற்கு தன் ஜூனியரும் சிறு வயது தோழியும் தந்தையின் பிசினஸ் பார்ட்னரின் மகளும் ஆன மிருதுளாவுடன் திருமணம் ஏற்பாடாகிறது... தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சத்யாவிற்கு...
#TNWContestwriters
#080
#விழியாகநான்இமையாகநீ
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
வெண்ணிலா.. மருத்துவமனையில் செவிலியாக வேலை பார்க்கிறாள்..
அங்கு சட்டத்துக்கு புறம்பாக பெண்களை அவர்கள் விருப்பமின்றி வாடகை தாயாக மாற்றும் அவலம் நடைபெறுவதை கண்டு திகைக்கிறாள்... இந்நிலையில் அவளையே அப்படி ஒரு...
#TNWcontestwriter
#027
#முத்தத்தின்ஈரத்தில்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
சுசீந்திரன்.. மகிமா.. அவனின் கண்ணம்மா அவளின் கவி பாரதி.. இவர்கள் இருவருடன் பாரதியும் அவனின் கவியும் ???
சிறுவயதில் இருந்து சுசியும் மகியும் நண்பர்கள்.. கல்லூரி காலத்தில் மகியின் மேல் உள்ள தன் காதலை உணர்கிறான்...
#TNWContestwriters
#14
#மனதிலோர்மோகனராகம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... சத்ய சாய்ராம்.. ராகமாலிகா..
சத்யாவிற்கு தன் ஜூனியரும் சிறு வயது தோழியும் தந்தையின் பிசினஸ் பார்ட்னரின் மகளும் ஆன மிருதுளாவுடன் திருமணம் ஏற்பாடாகிறது... தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சத்யாவிற்கு...
#TNWContestwriters
#031
#அன்பில்இணைந்தஇதயங்கள்
சத்யா... கயல்விழி..
இவர்களின் காதலே கதை..
கயல்விழி.. பிடிவாதத்தாலும் அறியாமையாலும் செய்த ஒரு தவறால் வெறுக்கப்படுகிறாள் குடும்பத்தால்.. செய்த தவறை எண்ணி வருந்தி மனம் மருகும் பெண் அவளை ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை யாருக்கும் ? இந்நிலையில்...
TNWContestwriters
#42
#உன்சுவாசம்என்மூச்சில்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்...
கதிரவன்.. பெயரைப் போலவே தகித்துக் கொண்டிருக்கிறான் கோபத்தில்.. அப்பப்பா என்ன போகும் வருகிறது இவனுக்கு.. தெறிக்க விடுகிறான் அனைவரையும் ஆனாலும் இவன் கோபத்தில் அக்கறையும் நியாயமும் இருக்கிறது.. எழில்விழி...
#TNWContestwriter
#070
#அணுவெல்லாம்நினைவெனநிறைந்தாய்
வாவ் வாவ் வாவ் ???
வருண் ஜெகநாதன்.. கார்தும்பி.. அழகான பெயர் ? அப்பப்பா என்ன ஒரு காதல் இவர்களுக்குள் ?❤️ வருடங்கள் பிரிந்து இருந்தாலும் மனதால் இணைந்தே இருக்கிறார்கள் இருவரும் ? இவளின் பெரியப்பா கூறுவது போல் மனிதனுக்கு பிறந்தாளா அல்லது மழைக்கு...
#tnwcontestwriter
#028
#மாசறுகண்ணேவருக
அருமையான கதை ?
சிவன்யா.. பார்கவி..
தாய் தந்தை இல்லாமல் பாட்டியுடன் வசிக்கும் இவர்களின் வாழ்வு வண்ணமயமாகவே இருக்கிறது பாட்டியின் திடீர் மறைவு வரை.. இரு மாமன்களும் ஆளுக்கு ஒருவராக இவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் சில சங்கடங்களுக்கு பிறகு மாமன்கள்...
#TNWcontestwriter
#017
"காதலால் காதலாய்"
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
அஞ்சலி.. குணசீலன் காஞ்சனா.. வின் மகள்.. தந்தையின் அதீத செல்லத்தால் வளர்க்கப்பட்ட ஒரு spoilt child... தான் செய்யும் தவறு என்ன என்பதே இவளுக்கு புரியவில்லை ? தாயின் கண்டிப்பு இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல்...
#TNWcontestwriter
#013
"நின் விழிகளில் கண்டேன் நேசம்"
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. தமயந்தி.. தன் 15 வயது மகள் ஸ்ரீவிஜித்தவுடன் வாழ்ந்து வருகிறாள் சிங்கிள் மதர் ஆக...தன்னவனின் நினைவு அவனின் ஜாடைலேயே இருக்கும் மகளை பார்க்கும் போதெல்லாம் சுழற்றி அடித்தாலும் அதை மகளுக்கு காட்டாமல் தன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.