மினர்வா... Recentah கேள்விப்பட்டு ரொம்பவே பிடிச்சுப்போன பெயர்...:D
Jayashree apdi pannathukku avanga side la edhavadhu reason irukkumo...
ஸ்ரீதர் சித்ரா... மினர்வா சீரஸ்... துர்கா கண்ணன்... செலினா... அந்த குட்டிப் பாப்பா... Ellame superrr!! Best wishes @Vinto :giggle: