Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Yagnithaa

Advertisement

  1. Y

    ஜிமிக்கியின் ஜனனம் -❤️🧡❤️மனதை நெகிழ செய்த ஜனனம் ❤️🧡❤️

    #Yagnithaareview எழுத்தாளர் #சங்கீதா_ராஜா #ஜிமிக்கியின்_ஜனனம் இந்தக் கதை ஜனாவின்💞 ஜிமிக்கியின் ஜனனம் நாயகன் ஜனகவேல் நாயகி விஜயதாரணி எதார்த்தமான, அருமையான குடும்ப கதை....... ஒரு மனைவி தன் பொறுப்பில் இருந்து தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு குடும்பத்தையே சுழற்றி...
  2. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம் ❤30(இறுதி அத்தியாயம் )

    கடைசி ஒரு வார்த்தையில் கண்ணுல தண்ணி வர வச்சீங்க மா. உனக்கு பொண்ணா பொறக்கணும் அப்பதான் உன் கூடவே இருக்க முடியும் 😘😘😘😘 அப்ப உடம்பு சிலிர்க்கிறது 👏👏👏👏👏👏 அருமைமா ரொம்ப ரொம்ப அருமை 😍😍
  3. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤17

    வசந்தா உங்க நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு அதுக்குன்னு என்ன வேணாலும் பெத்த பிள்ளையை பார்த்து பேசுறதா 🤧 கோல்டு சொன்ன மாதிரி பேரப்பிள்ளை வேணும்னு கேப்பீங்களா அப்ப இருக்கு உங்களுக்கு ஆப்பு
  4. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤12

    அடேய் மிஸ்டர் கோல்ட் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மாட்டின டா பங்கு😂😂
  5. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤08

    அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க 🙄🙄🙄🙄🙄
  6. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤04

    மிஸ்டர் கோல்ட் நிஜமா நீங்க நல்லவரா 🤔🤔 ஏதோ இடிக்கிற மாதிரியே இருக்கே 🤔🤔🤔🤔
  7. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤ 03

    இன்ட்ரஸ்டிங் மா கொஞ்சம் டிஃபரண்டா போகுது ஸ்டோரி 😍
  8. Y

    ❤ஜிமிக்கியின் ஜனனம்❤02

    இந்த கோல்ட் உண்மையிலேயே கோல்டா இல்ல 🤔🤔🤔
Top