Recent content by Vijayaranjani

Advertisement

  1. Vijayaranjani

    தினையோடு தேனாய் - 2

    யாரது அன்னைக்கு இணையானவர்.. அவர்களுக்கு தெய்வமாகவும் காவலாகவும் இருந்தவர் பார்வையின் மாணளன்னு இருக்குதே.... பார்வதியின் மணாளனா... ஒருவேளை அன்னைக்கு இணையானது அத்தைப்பொண்ணு ரத்தினமோ...
  2. Vijayaranjani

    தினையோடு தேனாய் - 2

    டேய் கறிகாரா நான்தான் ஃபர்ஸ்ட்
  3. Vijayaranjani

    காதலால் காதலாய் 2

    இந்த மாதிரி அம்மாக்களுக்கு பிறக்குற பிள்ளைக ரொம்ப பாவம்
  4. Vijayaranjani

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 1

    எல்லாம் ஓகே கண்மணீ தான் இடிக்குது... வெயிட்டுவோம்
  5. Vijayaranjani

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 1

    நீங்க அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லைனாலும் எனக்கு உங்களைத்தோனுது ரைட்டர் மேடம்... எதை வச்சு யோசிக்கிறேன்னு நீங்களே நல்லா கெஸ் பண்ணுங்க ஆத்தர்ஜி
  6. Vijayaranjani

    காதலென்பது கனவு அல்லவா-1

    All the best... Small req .... கதையை அகெய்ன் ஒன் டைம் செக் பண்ணி போடுங்க. சில இடத்தில நீங்க சொல்ல வர்றதை நாங்களா புரிஞ்சுக்கிற மாதிரி இருக்கு.
  7. Vijayaranjani

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 1

    இந்த ஆத்தரையும் எனக்கு தெரியும் போலயே...
  8. Vijayaranjani

    வரம் நீயே 2

    கதை எப்டி மூவ் ஆகும்னு ஒரு ஐடியாவும் இல்லையே
  9. Vijayaranjani

    தினையோடு தேனாய் - 1

    இளஞ்சேரல் பேர் நல்லா இருக்கு
  10. Vijayaranjani

    அமிழ்தும் அணங்கும் - 2

    இவன் அவகூட பேசுனது ஷேடோக்கு எப்டி தெரிஞ்சு இவனுக்கு மெயில் பண்ணுது. சம்திங்பிஷ்ஷி
  11. Vijayaranjani

    காதலால் காதலாய் 2

    அச்சோ... என்டா இது... இப்டி டார்கெட் பண்றானுங்க... இம்சைக... இந்த மல்லிகா அந்த மனுஷன் செத்திடக்கூடாதுனு புள்ளையை பாழுங்கிடத்தில தள்ளிவிட்ட உத்தமதாய்னு சொல்லி ஒரு சிலை வைக்கணும்
Back
Top