உங்க கதை நிறைய பாகங்களாக உள்ளதை ஒரே தொகுப்பாக மாற்றக் கேட்டேன்.
உதாரனமாக பாகம் 1 2 3 ..... என தனி தனி லிங்கா(link) ஆக உள்ளது. அதை எல்லாம் ஒரே புத்தகம் மாதிரி தொகுக்கலாம் கேட்டேன்.
Please Tamil thappa ga eluthi irunthal mannikavum. Tamil il eluthuvathu romba arithu. Sorry ??