Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Umathang

Advertisement

  1. U

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 13

    Hey white moon கௌரவ எப்படி மடகிறதுனு தெரியலனு அவன மொத்தமா உன் பக்கமே மடங்க வச்சிட்டயே.ஏய் நாத்து நீ வீசுன போன ஒன்னோட மண்டயிலயே தூக்கி போட்டு இருக்கனும்.ஆகர்ஷன் கிட்ட வாங்குன ஆப்பு பத்தாதுனு இப்போ கௌரவ் கிட்ட வேர வாங்குதே இந்த நாத்து.யோ மொத்தமா ஒரு நாளைக்கு நிலா கிட்ட இருக்கு உனக்கு வேட்டு.அது...
  2. U

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

    கௌரவமா இது! தாங்கலடா சாமி.ஹே மூன் நீ கரக்டா சொல்லி இருக்கனும் எந்த போட்டோனு .இப்போ பல்பு கிடச்சுதா.தேவயா உனக்கு. பொல்ல கொடுத்துஅடிவாங்கிட்டியே மூனு. கெரவத்துகிட்ட பேசுரதுக்கே training எடுக்கனும் போல.
  3. U

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 10

    கௌசி குட்டி டோக் செம கியூட்.கௌரவம் உங்க அட்டிடியூட் கௌசிகிட்ட மட்டும் தான் மாருமா? After marriage choclate வாங்குர வேல எக்ஸ்டிராவா இருக்கும் போலயே?
  4. U

    கதை சூடு பிடிக்கும் போது off ஆகுதே! Oh my கடவுளே.

    கதை சூடு பிடிக்கும் போது off ஆகுதே! Oh my கடவுளே.
  5. U

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 26

    100 percent correct saran.தப்பான புரிதலால பல குடும்பங்கள் இன்னைக்கு பிரிஞ்சு இருக்கு.நேரா இருந்து பேசினாலே பல பிரச்சினைகள் தீரும்.but nobody do like that..எல்லாருக்குமே ஈகோ.என்ன செய்ய சண்டை பிடிச்சு சட்டை கிழிஞ்சா தான் புத்தியே வருது.மயிலுக்கு அது கூட வராது எவ்வளோ அடி வாங்கினாலும்.கடைசில அழகு...
  6. U

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 25

    விருஷ்தி மாமா கூப்பிட்டாச்சு.இங்க அதிகமா கதைக்குள்ள வாரது புகழ்.அதிகமா அடி வாங்குரது மயிலு.
  7. U

    வாழ்த்துகள் 😀😀😀

    வாழ்த்துகள் 😀😀😀
  8. U

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 21

    வான்டன்டா வந்து அடி வாங்கிட்டு போரியே மயிலு.ஒருத்தர் அடி வாங்கினா ஒருத்தருக்கு அடி இலவசமாக இங்கே கொடுக்கப்படும் அப்படினு அலகர் வீட்டுக்கு முன்னாடி போர்ட் போட சொல்லுங்கப்பா.
Top