Joher,எனக்கும் எழுத்துப்பிழை பார்க்கும் போது இதே போல் தோன்றும்.திறமையாக,அழகாக எழுதும் நம் சில எழுத்தாள நண்பர்கள் திறமைக்கு திருஷ்டி போல உள்ளது.இனி வரும் காலங்களில் பிழைகளை தவிர்க்க ஓரிரு முறை வாசித்து,சரி செய்த பின் பதிவிட "வானம் வசப்படும்"
All the best friends
எழுத்தாளர் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கடமையாய் முடித்த உங்கள் நாவல்களின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்க உள்ள கதை சுருக்கத்தை சிறப்பாக பதிய வாழ்த்துக்கள்