Recent content by TNWContestWriter033

Advertisement

  1. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 3

    Apdye saivom rose ?? epi late aahutho ? illa story slow aah pohuthaa jollunga jollunga ? ini vegamaa ezhutha try panren rosssse?
  2. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 3

    நன்றி கண்மணீ ? நட்புன்னாலே அழகோ அழகு தானே ரோஸ் ? சுபா ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் பண்ணிட்டால் ரமணா கேக்கவும். இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம் அவ மண்டைல ரெண்டு குட்டு போட்டுடலாம் ரமணாட்ட சொல்லி ? ஓகே தானே ரோஸ்? அது வரை இந்த காதல் நிலைச்சிருக்குமா இல்ல பிரிச்சிடுமான்னு மெல்ல மெல்ல பார்ப்போம்... நன்றி ரோஸ் ??
  3. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 3

    ஹாய் ரோஸ் பட்ஸ்!!! ஜேக் பாக் ? சௌக்கியங்களா ? நான் ஹேப்பி ஹேப்பி ? இதோ அடுத்த அத்தியாயம். நாளைக்கு தான் போடுறதா இருந்திச்சு எழுதி முடிச்சிட்டதால இன்னிக்கே போட்டாச்சு... சந்தோஷம் தானே ? அப்பிடித்தான் நான் நம்புறேன் ? வாங்க காதல் பேசுவோம்!! காதல் செய்வோம்...
  4. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

    என்ன பண்றது டீனேஜ் வயசு இல்லீங்களா இந்த வயசில் வர்றது தானே...பாக்க்லாம் இங்க என்ன நடக்குதுன்னு ? நன்றி கண்மணீ ?
  5. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் -அறிமுகம்

    நன்றி கண்மணீ ? அடுத்த இரண்டு பதிவுகள் போட்டாச்சு பா படிச்சிட்டு சொல்லுங்க நன்றி ☺️
  6. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

    நிச்சயம் பா... ஆறென நம்பி சேற்றில் விழும் பருவ காதலும் இருக்கிறதே, இவர்கள் காதல் என்ன ஆகுறதுன்னு மெல்ல மெல்ல பார்ப்போம். நன்றி கண்மணீ ஆதரவுக்கு ?
  7. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

    இந்த வயசில் வர்றது தானே இதெல்லாம் ? பார்க்கலாம் என்ன நடக்கிறதுன்னு நன்றி கண்மணீ ?
  8. TNWContestWriter033

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

    ஆமா வயசு அப்படி என்ன செய்யறது ? நன்றி கண்மணீ ?
Back
Top