Recent content by Thani

Advertisement

  1. Thani

    காஃபி வித் காதல் 18

    அட அண்ணி ..!😀சூப்பர் அண்ணி தான் நீங்க ,அதை விட உங்களுக்கு இரண்டு தலையாட்டி பொம்மை கிடைத்தது செம😂 பணம் பத்தும் செய்யும் என்பாங்க இங்கு ரத்னா வாழ்விலும் விளையாடி இருக்கு, இரண்டாவது அக்கா சரியான சுயநலம் பிடித்தவங்க .
  2. Thani

    நிழலாடும் நின் நினைவில் 02

    ஆத்தர் ஜீ 😡 ஒண்ணுமே சொல்லமாட்டேன் ,உங்களுடன் நான் கா🙁
  3. Thani

    காஃபி வித் காதல் 17

    எனககு ஒரு டவுட்டு இவங்க யாரிடம் மாட்டப்போறாங்க என்று😀 நிஐமா சூப்பர் காதல் கதை இவங்களுடையது❤️
  4. Thani

    காஃபி வித் காதல் 16

    அட ரத்னாம்மாவுக்கு என்ன துணிச்சல்செம😀
  5. Thani

    காஃபி வித் காதல் 15

    அடடே ..!அடுத்த காதல் கதையா😀சூப்பரூ😀
  6. Thani

    காஃபி வித் காதல் 14

    எழிழு தங்கப்பிள்ளை நீ 😀தக்க சமயத்தில் உதவி புரிந்தது சூப்பர்👏
  7. Thani

    காஃபி வித் காதல் 13

    எழிலு நீ வேற லேவலு😂
  8. Thani

    ஜீவ தாளம் இறுதி அத்தியாயம் : 30

    ராஜேந்தரன் திருந்தினது மகிழ்ச்சி தான் அவர் மனைவியை இப்படி பண்ணி இருக்க கூடாது பாவம் அவங்க ,இவங்க எல்லாம் கிணற்று நீர் ஜி. அழகான கதை ❤️ நிறைவான முடிவு❤️
  9. Thani

    ஜீவ தாளம் : 29

    அட ..!அட..! கண்கொள்ளா காட்சியை பாக்க முடியாம போயிடுது ராஜேந்தரன் சாரே..😂 போங்க போங்க ஓரமா போங்க சாரே😂
  10. Thani

    ஜீவ தாளம் : 28

    ராஜேந்தரன் நேருக்கு நேர் மோதி பழக்கம் இல்லை ,அதனால் தான் மகன் கமுக்கமா காய் நகர்த்துகிறான்.ஹீரோ நீ புத்திசாலிடா😀
  11. Thani

    ஜீவ தாளம் : 27

    அடி கள்ளி அபி...! உன் மனதில் செல்வா... வா...! சொல்லவே இல்லை😀 ஆமாம்.. இந்த அபி குட்டிக்கு புயல தன் பெரிப்பா பொண்ணு என்று எப்படி தெரியுமாம்..?
  12. Thani

    ஜீவ தாளம் : 26

    ஆனந்தி அமைதியா யோசி,தெளிவு கிடைக்கும் ,பதில் உன்னிடம் தான் உள்ளது, செல்வாவை காணவே இல்லை ஆத்தர் ஜி..?
  13. Thani

    ஜீவ தாளம் : 25

    ராஜேந்திரன் சாரே..! நீங்க உங்க மகனுக்கு நடந்த உண்மையை சொல்லுங்க பாப்போம் ,அவன் கேட்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கா..? பாட்டிம்மா சூப்பர் உண்மை வெளியே வந்து விட்டது ,அடுத்த ஆட்டம் ஆரம்பம் அப்பாக்கும் மகனுக்கும்.
  14. Thani

    ஜீவ தாளம் : 24

    அட ..!அட ..!ஒரு புயல் ....தென்றலா ஆகிட்டு வருது😀 சீக்கிரமா அமைதியா தலாட்டு பாடுமோ..!😀 யப்பா ஹீரோ ..! ரொம்பத்தான் 😀
  15. Thani

    ஜீவ தாளம் : 23

    கோவம் ஒருவரின் வாழ்க்கையை அழித்து விடும் என்பாங்க இதற்கு உதாரணம் தான் தாத்தா ,அவர் நிதானமா கையாண்டு இருந்தால் ஒரு உயிர் போய் இருக்காது ,அவரின் மகன் அவர் கைக்குள்ள இருந்து இருப்பார். உண்மை எந்நாளும் தூங்காது ஒரு நாள் முழித்துக்கும் ,பாப்போம் .
Back
Top