வணக்கம்
வந்தனா வினய் அழகான காதலர்கள் காதல் பல வேளைகளில் கடினமான சந்தர்ப்பங்களைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு பொழுதில் காதலர்களை சேர்த்து வைத்து விடுகின்றது. அருமையான காதல் நாவல் நன்றாகவே இருந்தது.போட்டியில் பங்குபற்றியமைக்கும் வெற்றி பெறுவதற்கும் நல்வாழ்த்துகள்.
அன்புடன்
தட்சாயணி
வணக்கம்
அழகான தலைப்பு
நல்லதொரு நாவல் எனக்குப் பிடித்திருந்தது .எனக்கு பிடித்த மாதிரி சுபமான முடிவு ரசித்து வாசிப்பதற்கும் அருமையான நாவல் .ரியான் இனியா என்கின்ற தனிப்பட்ட நபர்களை நேரடித் தொடர்பற்ற ஆனால் குழந்தைகளின் தாய் தந்தையாக இருக்கும் இவர்களை எங்கெங்கோ வாழ்க்கை இழுத்துச் சென்று அவர்களை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.